Om tamil movie bharathiraja biography
பாரதிராஜா
பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.
Bharathiraja Biography: Weight, Age, Family & Facts
பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர்இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார்.
திரை வாழ்க்கை
கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராக பாரதிராஜா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர், பி. புல்லையா, எம்.
பாரதிராஜா - தமிழ் விக்கிப்பீடியா
கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி மற்றும் ஏ. ஜெகந்நாதன் ஆகியோருக்கு உதவி இயக்குநராக பங்காற்றினார். இவரது முதற்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். கிராமத்து திரைப்படம் என்ற புதிய வகையை உருவாக்க அப்போதைய நடைமுறையில் இருந்த காட்சிகளை உடைத்தார். பதினாறு வயதினிலே இப்போதும் தமிழ்த் திரைப் Bharathiraja - Wikiwand / articles JEKIM